OFFICE BEARERS

K.DANASEKAR (Income tax) - Secretary General - 94459 53388 - kdanasekar@yahoo.com
C.SETHUPATHY, President (ONGC) - 9442500777
R.SENTHAMARAIKANNAN (Engine Factory,Avadi), Working President - 9600159436
R.SELVAM FERNANDO, (IOB)Treasurer - 9381709257

Our Affiliates: ATOMIC ENERGY(DAE), AAI, BHEL(Ranipet), BHEL (Tiruchirapalli), BSNL, Chennai Port Authority, CLRI, CORDITE FACTORY(DEFENCE)-Ooty, CSIR, ENGINE FACTORY (Defence), Field Gun Factory (Kanpur), GIC, GST & CENTRAL EXCISE, INCOME TAX, JIPMER, IOB,ISRO, OCF, ONGC, POSTAL DEPT., SOUTHERN RAILWAY, REPCO BANK, SBI,SHASTHRI BHAWAN(CHENNAI), SYNDICATE BANK.UTTAR BIHAR GRAMIN BANK, BACKWARD CLASSES EMPLOYEES FEDERATION(AP)

Friday, July 4, 2014

Staff Selection Commission CGLE-2014 க்கான பயிற்சி வகுப்புகள் நேற்று சென்னை வருமான வரி அலுவலகத்திற்கு எதிரில் தெரசா சர்ச்சில் உள்ள அசம்ப்சன் பள்ளியில் தொடங்கியது. திரு.குமார் அனைவரையும் வரவேற்று ஏன் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது என விளக்கினார். அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் திரு.கண்ணன,ITO வருமானவரி ஆய்வாளர் பதவி கிடைப்பது என்பது அறிது அதை நல்ல பயிற்சி எடுத்து தேர்வில் அனைவரும் தேற வேண்டும் என நல்லதோர் ஆலோசனையுடன் உரையாற்றினார். வருமானவரி இணை ஆணையர் திரு.ஜெயராகவன்,IRS, JCIT அவர்கள் பயிற்சி வகுப்புகளை சிறப்பாக தொடங்கி வைத்தார். மாணவர்களிடையே பல கேள்விகளை கேட்டு அவர்கள் சிறப்பாக படிப்பது எப்படி என பல அறிவுரைகளை கூறினார். பயிற்சியாளரும் வருமான வரி அதிகாரியுமான திரு.வீரபாகு(PRO) அவர்கள் பயிற்சி அறிமுகவுரை ஆற்றி பாடத்திட்டம், வினாத்தாள் பற்றிய சிறு குறிப்பினை மாணவர்களுக்கு அளித்தார். திருமதி.மஞ்சுளா அவர்கள் நிகழ்வை தொகுத்ததுடன் இடையிடையே அழகு தமிழில் மாணவர்களிடையே கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். திருமதி.குணவதி அவர்கள் ஆங்கிலப் பயிற்சி பற்றி உரையாற்றி நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர் முத்து சரவணன் மற்றும் பேரவை நிர்வாகிகளான பரமசிவம் ITO, மலர்செல்வம், நாராயணமூர்த்தி, தமிழரசன், பக்தவச்சலம், செல்வபெருமாள், சுந்தரம், பாஸ்கரவேல், லட்சுமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். - தமிழ்நாடு வருமானவரித்துறை பிற்படுத்தப்பட்ட ஊழியர் நல உரிமைப் பேரவை