தெற்கு இரயில்வே OBC ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நண்பர் தோழர். ஜே.கே.புதியவன் அவர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவரை நலம் விசாரிக்கவும், வருகிற 13ஆம் தேதி புதிதாக பொறுப்பேற்றுள்ள OBC நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு சென்னைக்கு வருகை தர உள்ளதையை ஒட்டியும் புதியவன் அவர்களுடன் ஆலோசனை செய்வதற்காக தோழர்கள் குமார், நாராயணமூர்த்தி, பாண்டியன் ஆகியோருடன் சென்றிருத்தோம்.
Com.J.K.Pudiyavan, General Secretary, Southern Railway OBC Employees Association had Open heart surgery recently ,as a courtesy along with K.Kumar, B.Narayanamoorthy, D.pandiyan we met him at his residence and wished for a speedy recovery
and we had a discussion for the success of the study tour of Parliamentary Committee on Welfare of OBCs during their visit the chennai on 13.10.2014.

No comments:
Post a Comment